'வரும் தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிவோம்' - Thirumavalavan | Oneindia Tamil

2021-01-02 2,582


திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வரும் தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Thirumavalavan has said that viduthalai chiruthaigal katchi will contest the forthcoming assembly elections under a separate symbol, following MDMK in the DMK alliance.

#Thirumavalavan
#VCK